Header Logo

சினிமா
சினிமாவில் இருந்து விலகும் திரிஷா!

Mar 18, 2026 - 02:57 PM -

0

சினிமாவில் இருந்து விலகும் திரிஷா!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை திரிஷா. முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் திரிஷா, சமீபகாலமாக பேசுபொருளாகினார். 

அதற்கு காரணம், விஜய்யை விவாகரத்து செய்கிறேன் என்றும் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் என் கணவர் இருக்கிறார் என்றும் கூறி அவரது மனைவி சங்கீதா மனுதாக்கல் செய்த, அடுத்த வாரத்திலேயே, விஜய்யுடன் ஜோடியாக திரிஷா திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். 

இந்த விஷயம் பெரியளவில் பேசப்பட்டு வந்த நிலையில், திரிஷா சினிமாவில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திரிஷா அறிமுகமாகிய 1999 இல் இருந்து இதுவரை 75 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். 

கடந்த 3 மாதங்களுக்கும் மேல் புதுபடங்களில் திரிஷா எதிலும் ஒப்பந்தமாகவில்லையாம். தமிழில் சூர்யாவின் கருப்பு, தெலுங்கில் சிரஞ்சீவியின் விஸ்வரம்பரா, மலையாளத்தில் மோகன்லாலின் ராம் போன்ற படங்களில் நடித்துள்ளார் திரிஷா. 

இப்படங்களின் படப்பிடிப்பு முடித்துவிட்டு ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இதன்மூலம் இனி திரிஷா படங்களில் நடிக்க மாட்டார் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title