Header Logo
SLIC
மலையகம்
எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

Mar 18, 2026 - 06:28 PM

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!
Mobitel Inner 1278
EDEX Inner

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று (18) ஹட்டன் பகுதியில் எரிபொருள் வரிசையில் 30 நிமிடம் காத்திருந்து QR குறியீட்டினை பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியதாக பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். 

மேலும் மக்கள் தேவையற்ற வகையில் எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் மேலும் அரசாங்கம் அறிவிக்கும் நடைமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278