Header Logo

சினிமா
நெல்சனுடன் இணையும் லெஜெண்ட் சரவணன்?

Mar 19, 2026 - 10:17 AM -

0

நெல்சனுடன் இணையும் லெஜெண்ட் சரவணன்?

லெஜெண்ட் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனவர் லெஜெண்ட் சரவணன். அவர் தற்போது அவரது இரண்டாவது படமான லீடர் படத்தில் நடித்து வருகிறார். 

துரை செந்தில்குமார் இயக்கத்தில் அந்த படம் உருவாகி இருக்கிறது. தற்போது சென்சாரில் U/A சான்றிதழ் கிடைத்து இருக்கும் நிலையில் வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி படம் ரிலீஸ் ஆகிறது. 

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கும் லெஜெண்ட் சரவணன் தனக்கு பிடித்த இயக்குனர் நெல்சன் தான் என்றும், அவரை இன்னும் 5 வருடங்களுக்கு பிடிக்க முடியாது எனவும் கூறி இருக்கிறார். 

”அதனால் ஒரு கெஸ்ட் ரோல் ஆவது கொடுங்க நெல்சன், இரண்டு மூன்று நாள் ஷூட்டிங் இருந்தாலும் சரி, பண்ணிடலாம்” என லெஜெண்ட் சரவணன் கேட்டு இருக்கிறார். 

மேலும் தனது மூன்றாவது படத்தில் மூன்று ரோல்களில் நடிக்க போவதாகவும், அந்த படத்தின் பணிகள் தொடங்கிவிட்டது எனவும் கூறியுள்ளார் லெஜெண்ட்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title