Header Logo

சினிமா
சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் திகதி அறிவிப்பு!

Mar 19, 2026 - 11:53 AM -

0

சூர்யாவின் ‘கருப்பு’ ரிலீஸ் திகதி அறிவிப்பு!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்துள்ளப் படம் கருப்பு. இதில் சூர்யாவுடன் இணைந்து த்ரிஷா கிருஷ்ணன், இந்திரன், நட்டி சுப்ரமணியம், ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். 

படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே படத்தின் இரண்டாவது பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 35 கோடி ரூபாவுக்கு வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இப்படம் மே 4 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title