Header Logo

வடக்கு
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

Mar 19, 2026 - 12:20 PM -

0

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

விசாரணை என்னும் பெயரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக ஜனநாயக உரிமையை கோரி இன்று (19) விரிவுரைகளை புறக்கணித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை யாழ். பல்கலைக்கழக கலைப்பீடம் மாணவர் ஒன்றியம் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது, கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மூன்று மாணவர்கள் குற்ற தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்தமையை கண்டித்து மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து யாழ். பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

--

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title