Header Logo

சினிமா
மணி ரத்னத்துடன் இணையும் விஜய் சேதுபதி?

Mar 20, 2026 - 12:38 PM -

0

மணி ரத்னத்துடன் இணையும் விஜய் சேதுபதி?

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் மணி ரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த தக் லைஃப் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. 

இதனை தொடர்ந்து மணி ரத்னம் ஒரு காதல் கதையை படமாக்கப்போவதாக தகவல் வெளிவந்தன. சில ஹீரோக்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில், இறுதியாக விஜய் சேதுபதி கமிட்டானார். 

ஆனால், இதுவரை இப்படத்தின் அறிவிப்பு வெளிவராமல் இருந்த நிலையில், இன்று (20) அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். 

மேலும், முன்னணி நடிகை சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார் என அறிவித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். செக்க சிவந்த வானம் படத்திற்கு பின் இரண்டாவது முறையாக மணி ரத்னத்துடன் விஜய் சேதுபதி இப்படத்திற்காக கைகோர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title