Header Logo

சினிமா
விஜய் - திரிஷா திருமணம் உறுதி?

Mar 20, 2026 - 01:52 PM -

0

விஜய் - திரிஷா திருமணம் உறுதி?

தன் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி அவரது மனைவி சங்கீதா விவாகரத்து மனுதாக்கல் செய்தது தற்போது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. 

சங்கீதா அப்படி செய்த சில நாட்களிலேயே, நடிகர் விஜய், நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சிக்கு சென்றது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும், விஜய் - திரிஷா திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு வீடியோவை ரசிகர் ஒருவர் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது என்று கூறி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். 

அதை திரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் லைக் போட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது மட்டுமில்லாமல், எரிகிற தீயில் எண்னை ஊற்றுவதுபோல் இந்த விவகாரத்தை மேலும் சூடு ஏற்றியிருந்தார். 

இந்நிலையில் மீண்டும் திரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் ஒரு சம்பவத்தை செய்துள்ளார். அதாவது, விஜய் - திரிஷாவை இணைத்து வைத்து இன்னொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகியிருக்கிறது. அதற்கு கொச்சையாகவே சிலர் பேசியிருக்கிறார்கள். அதற்கும் திரிஷாவின் அம்மா உமா லைக்கிட்டிருப்பது அடுத்தக்கட்ட விவாதமாக மாறியிருக்கிறது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title