Header Logo

சினிமா
கோபமான நடிகை அனுஷ்கா!

Mar 20, 2026 - 03:35 PM -

0

கோபமான நடிகை அனுஷ்கா!

நடிகை அனுஷ்கா திருமணம் குறித்து அடிக்கடி வதந்திகள் வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் 44 வயதான அனுஷ்கா தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார் என்று தகவல் வெளியானது. 

இதுவரை வெளியான திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா பெரிதாக செவி சாய்க்கவில்லை. ஆனால் இப்போது கோபம் அடைந்து விட்டார். அவரது கோபம் திருமண செய்தியால் அல்ல. வயதை குறிப்பிட்டு விமர்சனம் எழுந்தது தான் அவரை கோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது. 

இது குறித்து அனுஷ்கா தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

‘வயதுக்கு கொடுக்கப்படும் தேவையற்ற கவனமும் ஒவ்வொரு பதிவிலும் ‘44’ என்ற எண்ணை ஏதோ ஒரு சர்ச்சைக்குரிய விஷயம் போல முன்னிலைப்படுத்துவதும் வருத்தமளிக்கிறது. 

வயது இவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தால் ஹீரோக்கள் மீது மட்டும் வயது விஷயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. பெண்களுக்கு மட்டும் வயது விஷயத்தை பெரிதாக்குகிறீர்கள்? கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளையும் மதியுங்கள்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title