Header Logo

சினிமா
யூத் படத்தின் முதல் நாள் வசூல்!

Mar 20, 2026 - 07:31 PM -

0

யூத் படத்தின் முதல் நாள் வசூல்!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக களமிறங்கி தன்னை நிரூபித்து வந்தவர் தான் கென் கருணாஸ். 

இவர் இப்போது யூத் என்ற படத்தை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். கென் கருணாஸிற்கு ஜோடியாக அனிஷ்மா அனில்குமார் நடிக்க தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ் மற்றும் அபிசன் தேவரசா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இயக்குனராக தனது முதல் படத்திலேயே கென் கருணாஸ் மக்களை ஈர்க்கும் வண்ணம் கதைக்களம் அமைத்து கலக்கி வருகிறார். 

படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசை. 

பாடசாலை பருவ கதைக்களத்தை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. 10 ஆம் வகுப்பில் ஐஸ்ட் பாஸ் ஆகும் பிரவீன் (கென்) 11ஆவது வகுப்பிற்கு அவனுக்கு சீட் கொடுக்க மாட்டேன் என அவரது ஹெட் மாஸ்டர் கூறிவிடுகிறார். 

அவரிடம் கெஞ்சி எப்படியோ கென் அம்மா 11 ஆவது வகுப்பிற்கு சீட் வாங்கிவிடுகிறார். அதன்பிறகு அவர் நன்றாக படித்தாரா அல்லது பெண் பின்னால் சுற்றி தனது எதிர்காலத்தை கெடுத்துக்கொண்டாரா என்பது கதை. 

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படம் முதல் நாளில் ரூ. 4 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title