Mar 20, 2026 - 09:23 PM -
0
அதிவேக வீதிகளில் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படவிருந்த ஆசனப்பட்டி (Seat Belt) அணியும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்டுள்ளார்.
