Mar 20, 2026 - 10:03 PM -
0
பன்னிபிட்டிய, மாம்புல்கொட பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோட்டை மாநகர சபைக்குச் சொந்தமான தீயணைப்புப் பிரிவு, இரண்டு தீயணைப்பு வாகனங்களைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதற்கு மேலதிகமாக, ஹொரணை தீயணைப்புப் பிரிவினாலும் ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
