Header Logo

சினிமா
வசூலை வாரிக்குவிக்கும் தாய் கிழவி!

Mar 23, 2026 - 01:45 PM -

0

வசூலை வாரிக்குவிக்கும் தாய் கிழவி!

49 வருடங்களாக சினிமாவில் பயணித்து வரும் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம்தான் தாய் கிழவி. இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியிருந்தார். 

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் ராதிகாவுடன் இணைந்து சிங்கம்புலி, ரேச்சல் ரெபேக்கா, முத்துக்குமார், அருள்தாஸ், முனீஸ்காந்த், பால சரவணன் என பலரும் நடித்திருந்தனர். 

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் முதல் நாளில் இருந்து வசூலை வாரிக்குவித்து வருகிறது. 

தாய் கிழவி 24 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தாய் கிழவி படம் இதுவரை உலகளவில் 83 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் 60 கோடி ரூபாவுக்கும் மேலும் வசூல் செய்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title