Header Logo

சினிமா
2027 வரை படம் நடிக்க மாட்டாரா?

Mar 23, 2026 - 03:10 PM -

0

2027 வரை படம் நடிக்க மாட்டாரா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி படம் பிளாக்பஸ்டர் ஆனது. 

இதன்பின், மீண்டும் அப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து பணியாற்ற அஜித் முடிவு செய்தார். AK 64 படத்தை இயக்கப்போவது ஆதிக் என தெரியவந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. எந்த நிறுவனம் AK 64 படத்தை தயாரிக்கப்போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியாக இருந்தது. 

இதற்கிடையில் 2027 ஆம் ஆண்டு ஜனவரி வரை அஜித் கார் ரேசிங்கில் மட்டுமே கவனம் செலுத்துப்போகிறார், போடப்பட்டுவிட்டது என தகவல் வெளியானது. இதனால், அவர் 2027 ஜனவரி வரை படத்தில் நடிக்க முடியாது என்பதால் ரசிகர்கள் வருத்தமடைந்தனர். 

இந்த நிலையில், அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்எல்சி என்கிற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் அஜித் தென்னிந்திய திரைப்பட வர்த்தகத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக ரூபா 2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலுத்தி ஆயுட்கால உறுப்பினராகவும் இணைந்துள்ளாராம். 

இதனால், முழு நேர தயாரிப்பாளராக அஜித் களமிறங்கப்போகிறாரா அல்லது தனது தயாரிப்பிலேயே படங்கள் நடிக்க முடிவு செய்துள்ளாரா என பல கேள்விகள் எழுந்துள்ளன.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title