Header Logo

சினிமா
என் அப்பா - அம்மா பிரிந்த போது சந்தோஷப்பட்டேன்!

Mar 23, 2026 - 06:22 PM -

0

என் அப்பா - அம்மா பிரிந்த போது சந்தோஷப்பட்டேன்!

ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் கடைசியாக கூலி படம் திரைக்கு வந்தது. 

இந்த படம் மிக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகம் முழுவதும் 520 கோடி ரூபா வசூல் செய்தது. இந்நிலையில் ஸ்ருதி சமீபத்தில் ஒரு பேட்டியில், 

என்ன அப்பா - அம்மா விவாகரத்து செய்ய முடிவெடுத்தார்கள். அப்போது நான் சந்தோஷமாக தான் அதை ஏற்றேன், ஏனெனில் அவர்கள் ஒன்றாக மகிழ்ச்சியாக இல்லாத போது, அவர்களை கட்டாயப்படுத்தி ஒரே வீட்டில் வாழ வைத்து வருத்துவதை விட, அவர்கள் பிரிந்து செல்வது எவ்ளோவோ நல்லது என நினைத்தேன். 

அதை விட என் அம்மா தனியாக பிரிந்து இன்றும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகிறார் என்று ஸ்ருதி பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title