Header Logo

சினிமா
பல கோடிகள் நஷ்டம் அடைந்த பவன் கல்யாண் படம்!

Mar 23, 2026 - 07:16 PM -

0

பல கோடிகள் நஷ்டம் அடைந்த பவன் கல்யாண் படம்!

பவன் கல்யாண் இந்திய சினிமாவின் மெகா மாஸ் ஹீரோவாக வலம் வந்தவர். ஆனால், இவர் உச்சத்தில் இருக்கும் போதே ஆந்திரா அரசியலில் களம் கண்டார். 

அங்கு அவர் முதல் தேர்தலில் படு தோல்வியை அடைய, இரண்டாவது தேர்தலுல் சந்திரபாபு நாயுடு-வுடன் கூட்டணி போட்டு வெற்றிபெற்று துணை முதலமைச்சர் ஆனார். 

அரசியலுக்கு வந்த போது இவர் நடித்த படங்கள் அனைத்தும் படு தோல்வியடைய, OG படம் பழைய அவன் கல்யாணை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டி எல்லோரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது. அந்த படமும் 300 கோடி வரை வசூல் செய்தது. இதை தொடர்ந்து கடந்த வாரம் வந்த உஸ்டாட் பகத் சிங் படம் இவர் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பில் வந்தது. 

ஆனால், இந்த படத்தின் மோசமான விமர்சனம் வசூல் வைத்து பார்த்தால், 100 கோடி கூட இந்த படம் வராது என தெரிகிறது, இதன் மூலம் பல கோடிகள் நஷ்டம் அடையளாம் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கூறுகின்றனர்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title