Header Logo
SLIC
கிழக்கு
அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

Mar 24, 2026 - 02:23 PM

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதியில் நூற்றுக்கணக்கான யானைகள் முகாமிட்டுள்ளன. விளைச்சல் அறுவடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வயல்வெளிகளில் புதிதாக முளைக்கும் புற்களை உண்பதற்காக இந்த யானைக் கூட்டங்கள் அங்கு வருகை தருகின்றன. 

பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் எனச் சுமார் 100 இற்கும் மேற்பட்ட யானைகள் இன்று (24) காலை முதல் மாலை வரை இப்பகுதியில் உலா வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குட்டி யானைகள் துள்ளி விளையாடுவதையும், பெரிய யானைகள் புதிய புல் இனங்களை உண்பதையும் அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். 

வயல்வெளிகளை நோக்கி வரும் யானைகள் ஊருக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக, அங்கிருக்கும் பொதுமக்கள் சத்தங்களை எழுப்பி யானைகளைத் தடுத்தனர். 

மேலும் இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 130 இற்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278