Header Logo

சினிமா
ரிலீஸுக்கு முன் சூர்யாவின் கருப்பு படம் செய்துள்ள வசூல்!

Mar 24, 2026 - 04:19 PM -

0

ரிலீஸுக்கு முன் சூர்யாவின் கருப்பு படம் செய்துள்ள வசூல்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடித்துள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி வில்லனாகவும் ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ளார். 

மேலும் திரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், அனகா மாயா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

பெரிதும் எதிர்பார்க்கப்படும் கருப்பு திரைப்படம் வருகிற மே 14 ஆம் திகதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில், கருப்பு திரைப்படம் ப்ரீ பிஸினஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கருப்பு திரைப்படம் இதுவரை நடந்த ப்ரீ பிஸினஸில் மட்டுமே 110 கோடி ரூபா வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதில் திரையரங்க உரிமை அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Non theatrical உரிமைகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வளவு பெரிய தொகை வந்துள்ளது. கருப்பு திரைப்படத்தின் பட்ஜெட் 130 கோடி ரூபா. இதில் தற்போது 90% சதவீதம் ப்ரீ பிசினஸ் மூலமாக தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டது. 

இது சூர்யாவின் திரை வாழ்க்கையில் மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கருப்பு திரைப்படம்தான் சூர்யாவின் கம்பேக் படமாக அமையும் என உறுதியாக கூறப்படுகிறது.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title