Header Logo

சினிமா
சங்கீதா பற்றி விஜய் வெளிப்படையாக சொன்னது இதான்!

Mar 24, 2026 - 07:10 PM -

0

சங்கீதா பற்றி விஜய் வெளிப்படையாக சொன்னது இதான்!

தன் கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி மனைவி சங்கீதா விவாகரத்து மனுதாக்கல் செய்தார். 

அவர் விவாகரத்து மனுதாக்கல் செய்த சில நாட்களில் நடிகர் விஜய் - திரிஷா இருவரும் சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஒரே நிறத்தில் ஆடையணிந்து சென்ற விவகாரம் இன்று வரை பேசுபொருளாக மாறியிருக்கிறது. 

பலர் இதுகுறித்து விமர்சித்து பேசி வரும் நிலையில், இதுகுறித்து எதுவும் பேசாமல், ஒரு கூட்டத்தில் இந்தப் பிரச்சனையெல்லாம் அவ்வளவு வொர்த் கிடையாது என்று அசால்ட்டாக பேசியிருந்தார். 

தற்போது விஜய் மற்றும் அவர் குறித்த வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்தவகையில் நடிகர் விஜய் திருமணத்திற்கு முன் விழா ஒன்றில் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

அதில் என்னுடைய வருங்கால மனைவி சங்கீதா பற்றி சொல்ல வேண்டுமென்றால் என்று கூறி அநியாயத்துக்கு வெட்கப்பட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அட கூச்சப்படாமல் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். 

அதற்கு விஜய்யோ, நான் ஏன் பயப்படணும், அப்பா, அம்மா பார்த்த பொண்ணுதான், அதான் அவங்க இருக்காங்களே என கூறினார். 

மேலும் அவங்க தமிழ் பொண்ணு, லண்டனில் செட்டிலாகிவிட்டார்கள், மெடிக்கல் சயின்ஸ் இறுதி ஆண்டு படிக்கிறாங்க என்று கூறியிருக்கிறார் விஜய்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title