Header Logo
SLIC
மலையகம்
கும்பாபிஷேகம்!

Mar 25, 2026 - 01:07 PM

கும்பாபிஷேகம்!
Mobitel Inner 1278
EDEX Inner

பொகவந்தலாவ, பெற்றசோ டெவன்போர்ட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று (25) மங்கள வாத்தியங்கள் முழங்க வெகுவிமரிசையாக நடைபெற்றது. 

இன்று காலை 07.00 மணிக்கு மஹா கணபதி ஹோமம், புண்ணியாவாசனம், காயத்திரி மந்திரம், மூலமந்திரம் மற்றும் அஷ்டோத்திர சதநாம ஹோமம் ஆகியன இடம்பெற்றன. 

விசேட தீபாராதனை மற்றும் தேவாரப் பாராயண கீதாஞ்சலி சமர்ப்பணம் செய்யப்பட்டன. சுப வேளையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றதுடன், அதனைத் தொடர்ந்து மூலமூர்த்திகளுக்கும் இஷ்ட தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்த கும்பாபிஷேகக் கிரியைகள் 'ஆகமப்பிரியன், அரும்பணிச் செல்வன்' சிவஸ்ரீ கணேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெற்றன. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டு அருளாசி பெற்றனர். வருகை தந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278