Header Logo

சினிமா
அந்த இயக்குநர் மோசமாக நடந்து கொண்டார்!

Mar 25, 2026 - 01:33 PM -

0

அந்த இயக்குநர் மோசமாக நடந்து கொண்டார்!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் நடந்த கும்பமேளா மூலம் புகழ்பெற்றவர் மோனலிசா. இவர் இந்தி திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இயக்கிய திரைப்படத்தில் நடித்து இருந்தார். 

சமீபத்தில் நடிகை மோனலிசா, நடிகர் பர்மான் கானை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நடிகை மோனலிசா கொச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது, 

இந்தி திரைப்பட இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்னிடம் பல முறை மோசமாக நடந்து கொண்டார். டேராடூன், நேபாளம் போன்ற பகுதிகளில் நடந்த திரைப்பட படப்பிடிப்பின்போது, எனது உடலை தொட்டு பெண்மையை அவமதித்தார். 

ஆனால், எனது குடும்பத்தினருக்கு பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்ததால், அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது உண்மையை மூடி மறைக்க, திரைப்பட இயக்குநர் எனக்கு எதிராக தேவையற்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title