Header Logo

சினிமா
விக்னேஷ் சிவனுக்கு தொடரும் சோகம்!

Mar 25, 2026 - 04:49 PM -

0

விக்னேஷ் சிவனுக்கு தொடரும் சோகம்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் LIK. அந்த படம் கடந்த வருடமே தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் பல காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. 

பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இருப்பினும் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருப்பதால் ரசிகர்கள் அதிருப்தி ஆகி உள்ளனர். 

வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி தான் லேட்டஸ்ட் ரிலீஸ் தேதியாக இருந்தது. ஆனால் அந்த திகதியிலும் LIK ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை என தகவல் வந்திருக்கிறது. 

அடுத்து ஏப்ரல் 10 ஆம் திகதி ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடக்கிறதாம்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title