Header Logo

சினிமா
விஜய் சாரே கேட்டாலும் தவெகவுக்கு பாடமாட்டேன்!

Mar 25, 2026 - 05:23 PM -

0

விஜய் சாரே கேட்டாலும் தவெகவுக்கு பாடமாட்டேன்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 9 இன் டைட்டில் வின்னராக திவ்யா கணேசன் கைப்பற்றினார். 

இந்த சீசனில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று கானா வினோத் தான் டைட்டிலை அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பணப்பெட்டியை கையில் எடுத்து கிளம்பினார். இதனையடுத்து பல பேட்டிகளில் கலந்து கொண்டு வரும் கானா வினோத், விஜய்யின் அரசியல் குறித்து சில கருத்துக்களை பேசியது பேசுபொருளாகியுள்ளது. 

அதாவது தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பாட்டுபாடுமாறு விஜய் சாரே கேட்டாலும் நான் பாடமாட்டேன். நான் ஒரு பொதுவான ஆள், அப்படி இருக்கும்போது நான் விஜய் சாரின் கட்சிக்காக பாட்டு பாடினால் அது தனிப்பட்ட விஷயமாகிவிடும். 

அவர் கட்சிக்காக பாடமாட்டேனே தவிர, விஜய் சார் படத்தில் பாடச்சொன்னால் நான் நிச்சயம் பாடுவேன் என்று கானா வினோத் தெரிவித்திருந்தார். அவர் அப்படி பேசியது குறித்து அறிந்த விஜய் ரசிகர்களோ, கானா வினோத்தை கடுமையாக பேசி வருகிறார்கள்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title