Header Logo
Mogo Academy

பல்சுவை
மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் எளிய, இயற்கை முறைகள்!

Mar 25, 2026 - 05:43 PM -

0

மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் எளிய, இயற்கை முறைகள்!
Mobitel inner

மலச்சிக்கல், பொதுவான செரிமான பிரச்சனை ஆகும். உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் இப்பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 

வாரத்திற்கு மூன்றுக்கும் குறைவான முறை மலம் கழிப்பது, மலம் கெட்டியான, வறண்ட நிலையில் வெளியேறுவது இதன் முக்கிய அறிகுறிகளாகும். 

மலச்சிக்கல் பெரும்பாலும் அசவுகரியத்தையும், விரக்தியையும் ஏற்படுத்துகிறது. மலத்தை வெளியேற்ற முடியாத நிலையில், தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுவதால் கோபம், எரிச்சல், சோர்வு மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் உண்டாகிறது. ஆனால் சில எளிய உணவுமுறை மாற்றங்கள் மற்றும் பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் பாதிப்பை குறைக்கலாம். 

1. காலையில் சூடான நீரில் எலுமிச்சைச்சாறு பிழிந்து அருந்துவது குடல் இயக்கத்தை தூண்டும். ஜீரணத்தை மேம்படுத்தும். 

2. ஓட்சில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலத்தை மென்மையாக்கி வெளியேற்ற உதவும். பப்பாளி குடல் இயக்கத்தை தூண்டும். 

3. சியா விதை, நீரை உறிஞ்சி ஜெல்லி போன்று மாறி குடலில் நுழைந்து மலத்தை மென்மையாக மாற்றும். 

4. 10 - 15 நிமிடம் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் குடல் இயக்கம் மேம்பட்டு, மலச்சிக்கலை குறைக்க உதவும்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara