Header Logo

சினிமா
பொலிவூட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா

Mar 27, 2026 - 08:45 AM -

0

பொலிவூட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழுக்கு வந்த ராஷி கண்ணா, அதன்பிறகு அடங்க மறு, அயோக்கியா, சங்கத்தமிழன், அரண்மனை 4, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

தற்போது ரவுடி அண்ட் கோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் அவர் நடித்து வந்த தெலுசு கடா என்ற படம் ஏற்கனவே அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், தற்போது பவன் கல்யாணுடன் நடித்து வெளியாகியுள்ள உஸ்தாத் பகத்சிங் படமும் தோல்வியாக அமைந்துவிட்டது. 

இதன் காரணமாக ராஷி கண்ணாவிடத்தில் பேச்சுவார்த்தையில் இருந்த இரண்டு புதிய படங்கள் பின்வாங்கி விட்டதாம். இதனால் ஹிந்தி சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளாராம்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title