Header Logo

சினிமா
முதல் வாரத்தில் ரூபா 1088 கோடி!

Mar 28, 2026 - 12:47 PM -

0

முதல் வாரத்தில் ரூபா 1088 கோடி!

ஆதித்யா தார் இயக்கத்தில் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' உருவாகி கடந்த 19 ஆம் திகதி வெளியானது. இந்தப் படத்தில் மாதவன், சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி, டேனிஷ் பாண்டோர், சாரா அர்ஜுன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வெளியீட்டுக்கு முன்பே கோடிக் கணக்கில் வசூலை வாரிக்குவித்தது. 

மேலும், படம் வெளியானது முதலே இந்தப் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் உலகளவில் 1088 கோடி ரூபா வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்தியாவில் 1000 கோடி ரூபா வசூலை அதிவேகமாக கடந்த இந்திய திரைப்படமாகவும் துரந்தர் 2 உள்ளது. 

உலகளவில் இந்தப் படம் 1088 கோடி ரூபா வசூலித்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் இந்தப் படம் 814 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 274 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. அதன்படி இந்தியாவில் வெளியாகி ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற பெருமையை துரந்தர் தி ரிவெஞ்ச் பெற்றுள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title