Header Logo

சினிமா
அரசியலில் விஜய்க்கு தான் என் ஆதரவு!

Mar 28, 2026 - 05:16 PM -

0

அரசியலில் விஜய்க்கு தான் என் ஆதரவு!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது சட்டமன்ற தேர்தலை கூட்டணி எதுவும் இல்லாமல் தனியாக எதிர்கொள்கிறார். 

அரசியலில் நுழைந்ததால் இனி படங்களில் நடிக்கமாட்டேன் என அவர் அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் தான் போட்டியிடப்போகிறார் என தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில் ஒரு படத்தின் விழாவில் நடிகை வாணி போஜனிடம் விஜய் கட்சிக்கு பிரச்சாரம் செய்வீர்களா என கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. அதற்கு அவர் "நான் இதை பலமுறை கூறிவிட்டேன். எனக்கு விஜய் சார் ரொம்ப பிடிக்கும். அவர் அரசியலுக்கு வருவது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்." 

"எப்போது TVK-வில் சேர போறீங்க என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். ஐடியா இருக்கு, ஆனால் அதை பிறகு சொல்கிறேன். ஆமாம், நான் விஜய் சாருக்கு support செய்கிறேன்" என வாணி போஜன் வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title