Header Logo

சினிமா
வசூல் வேட்டை நடத்தி வரும் யூத்!

Mar 28, 2026 - 05:38 PM -

0

வசூல் வேட்டை நடத்தி வரும் யூத்!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு யூத் படம் என்று கூறியதும் விஜய்யின் படம் தான் நியாபகம் வரும். 

இப்போது யூத் படம் என்றால் கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள படம் தான் நியாபகத்திற்கு வருகிறது.

கடந்த மார்ச் 19 ஆம் திகதி இப்படம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரைத் தவிர்த்து, தேவதர்ஷினி, அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். 

பள்ளியில் படிக்கும் கென், காதலியைத் தேடி அலைய கல்லூரியிலும் அந்தப் பயணம் தொடர்கிறது. பின் காதல், ஏமாற்றம், பிரேக் அப் என வழக்கம் போல் காதல் கலாட்டாக்கள் நடக்கிறது. 

ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள கென் கருணாஸின் யூத் படம் இதுவரை மொத்தமாக ரூபா 40 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். 

திரையரங்குகளில் வெற்றிப்பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளதாம்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title