Header Logo

சினிமா
LIK படத்திற்கு நடந்த படு சூடான வியாபாரம்!

Mar 30, 2026 - 04:33 PM -

0

LIK படத்திற்கு நடந்த படு சூடான வியாபாரம்!

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தின் மூலம் ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் தான் பிரதீன் ரங்கநாதன். 

அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கியவர் அப்படத்தின் மூலமும் மாபெரும் வெற்றியை கண்டார். 

பின் டிராகன், டியூட் படங்கள் நடித்தார், அப்படங்களும் பிரதீப் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக வெயிட்டிங். 

பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளார். 

மேலும் எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், அனிருத் தான் இசையமைத்துள்ளார். பேன்டஸி காதல் கதைக்களத்தில் உருவான இப்படத்தின் டீஸ்ர் கூட வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்க டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளார்களாம். அதோடு படம் வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title