Header Logo
SLIC
மலையகம்
வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

Mar 31, 2026 - 03:53 PM

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!
Mobitel Inner 1278
EDEX Inner

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தம் அதற்கமைய மலையகத்திலும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். 

இதன் காரணமாக இன்று (31) சிகிச்சை பெறுவதற்காக சென்ற நோயாளர்கள் அவதியுற்றள்ளனர். 

எந்தவித ஆலோசனையும் இன்றி, சட்டவிரோதமாகவும் அரசியல் உள்நோக்கத்துடனும் வைத்திய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமைக்கு எதிராக இன்று காலை 8 மணி முதல் நாளை (01) காலை 8 மணி வரை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதன் காரணமாக நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட சில சேவைகளில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் சேவையில் ஈடுபடுவதுடன் வெளிநோயாளர் பிரிவு, மாதாந்த பரிசோதனைப் பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் முற்றாக விலகி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. 

குறிப்பாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவு மகப்பேறு சிகிச்சை பிரிவு சேவைகள் போன்றவை எவ்விதத்திலும் பாதிக்கப்படாதவாறு தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278