Header Logo

சினிமா
தவெக கட்சியில் இணைந்த சீரியல் நடிகை!

Mar 31, 2026 - 04:55 PM -

0

தவெக கட்சியில் இணைந்த சீரியல் நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பூவே பூச்சூடாவா சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சாந்தினி பிரகாஷ். 

இதனையடுத்து பல சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வரும் சாந்தினி, சிங்கிள் பசங்க என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார். கூமாபட்டி தங்கபாண்டியனுடம் செய்த ஆட்டம் பாட்டம் எல்லாம் இணையத்தில் பகிரப்பட்டு பேசுபொருளானது. 

தற்போது இருவரும் நட்பாக பழகி பல பகுதிகளுக்கு ஒன்றாக சென்று வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாந்தினி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். 

அதில், என் எதிர்காலம் என் நம்பிக்கை விஜய், மக்களுக்காக விஜய் என்ற கேப்ஷனுடன் விஜய்யின் தவெக கட்சியில் உறுப்பினராக இணைந்து, அவரின் அடையாள அட்டைப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title