Header Logo
SLIC
மலையகம்
பங்குனி உத்தர இரதோற்சவம்!

Apr 1, 2026 - 10:54 AM

பங்குனி உத்தர இரதோற்சவம்!
Mobitel Inner 1278
EDEX Inner

கம்பளை திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ விஞ்ஞாபன நிகழ்வுகள் நேற்று (31) ஆரம்பமாகின. 

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று இரவு வசந்த மண்டப பூஜைகளைத் தொடர்ந்து, அம்மன் தேரில் வீதியுலா வருகை தந்தார். 

இதன்போது விசேட பூஜைகள் நடைபெற்று, மேள வாத்தியங்கள் மற்றும் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சிகளுடன் தேரோட்டம் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278