Header Logo

வடக்கு
கடலட்டை பிடித்த 36 மீனவர்கள் பிணையில் விடுதலை!

Apr 1, 2026 - 12:25 PM -

0

கடலட்டை பிடித்த 36 மீனவர்கள் பிணையில் விடுதலை!

கிளிநொச்சி, பூநகரி கடற்பரப்பில் கடந்த 30 ஆம் திகதி இரவு சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த 36 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று (31) பிற்பகல் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். 

மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் இவர்கள் முற்படுத்தப்பட்ட போது, 36 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்க அவர் உத்தரவிட்டார். 

அத்துடன், அவர்கள் பயன்படுத்திய ஆறு படகுகளும் தலா ஏழு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டன. இந்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

--

Comments
0

MOST READ

காணொளி
அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

title