Header Logo

சினிமா
விஜய்க்காக பிரசாரம் செய்ய போவது இவரா?

Apr 1, 2026 - 05:13 PM -

0

விஜய்க்காக பிரசாரம் செய்ய போவது இவரா?

தமிழகத்தில் விஜயின் தவெகவினர் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். 

கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக ஹீரோவாக நடித்துள்ள விஜய், ஹீரோ, குழந்தை நட்சத்திரம் சேர்த்து 60க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 

அவர் முதன்முறையாக தேர்தலை சந்திக்கிறார். ஆனாலும் நட்பின் அடிப்படையில் விஜய்க்காக யாரும் பிரசாரம் செய்ய முன்வரவில்லை. 

அவரை வைத்து படம் இயக்கியவர்கள், அவருடன் நடித்தவர்கள், அவரின் நண்பர்கள் எல்லாமே மத்திய, மாநில ஆளுங்கட்சிகளுக்கு பயந்து பின் வாங்கிவிட்டார்கள். 

விஜய்க்கு ஆதரவாக தாடி பாலாஜி மட்டுமே பிரசாரம் செய்ய தயார். ஆனாலும் அவர் ஏடாகூடமாக பேசுவதால் அவரை பயன்படுத்த கட்சி தலைமை தயங்குகிறதாம். 

அதேபோல் மற்ற மாநிலத்தை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் கூட விஜய்க்கு ஆதரவாக பிரசாரம் செய்ய யோசிக்கிறார்களாம். 

அதேசமயம், விஜய் போட்டியிடும் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய்க்கு எதிராக பிரசாரம் செய்ய, அதிமுக, திமுக சார்பில் பல நட்சத்திரங்கள் களம் இறங்க உள்ளார்கள்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title