Header Logo

செய்திகள்
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படமாட்டாது - ஈரான் உறுதி

Apr 1, 2026 - 06:54 PM -

0

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படமாட்டாது - ஈரான் உறுதி

ஹோர்முஸ் நீரிணை தமது தேசத்தின் எதிரிகளுக்காக ஒருபோது திறந்துவிடப்படாது என ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. 

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, தடையற்ற மற்றும் தெளிவான நிலை ஏற்படும் போது அது குறித்துப் பரிசீலிப்பதாக அவர் தமது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். 

எவ்வாறாயினும் அதற்கு பதிலளிக்கும் வகையில் தகவல் வௌியிட்டுள்ள ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, நிலைமை உறுதியாகவும் ஆதிக்கத்துடனும் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதியின் இத்தகைய கேலிக்குரிய செயல்களால் இந்தத் தேசத்தின் எதிரிகளுக்கு அது ஒருபோதும் திறந்துவிடப்படாது. 

ஈரானிய தலைவர் போர்நிறுத்தம் கோரியுள்ளதாகச் சற்று முன்னர் ட்ரம்ப், தெரிவித்திருந்தார்.

Comments
0

MOST READ

காணொளி
அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அகழ்வு

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

வைத்தியர்களின் அடையாள வேலைநிறுத்தம்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

மண்டைதீவு புதைகுழி வழக்கு மீண்டும் ஜூலை 28 நீதிமன்றில்!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

அவசரக்கால தடைச்சட்டம் தேவையில்லை!

title