Header Logo

சினிமா
தெலுங்கிலும் கலக்கிய யூத்

Apr 1, 2026 - 07:57 PM -

0

 தெலுங்கிலும் கலக்கிய யூத்

கென் கருணாஸ் இயக்கி நடித்து கடந்த மார்ச் 19ம் திகதி திரைக்கு வந்த படம் யூத். 

அவருடன் சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி, அனீஸ்மா அனில்குமார் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

இந்த படம் திரைக்கு வந்து உலக அளவில் 50 கோடி வசூலித்துள்ள நிலையில், இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. 

மேலும். தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கில் வெளியான இந்த யூத் படம் 4 நாட்களில் 3.73 கோடி வசூலித்திருக்கிறது. டப்பிங் படம் என்கிற வரிசையில் இது ஒரு நியாயமான நல்ல வசூலாகும்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title