Header Logo
Mogo Academy

உலகம்
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை என தகவல்...

Apr 2, 2026 - 07:11 AM -

0

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை என தகவல்...
Mobitel inner

ஹோர்மூஸ் ஜலசந்தியை திறப்பதற்கு ஈடாக போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக சாத்தியமான ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ரு வருவதாக ஆக்சியோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போர் நிறுத்தம் குறித்து சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசியில் பேசியதாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. 

ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்ட டிரம்ப், "ஈரான் ஜனாதிபதி போர் நிறுத்தத்தை விரும்புவதாகவும், ஹோர்முஸ் ஜலசந்தி "திறந்து, தடையின்றி, தெளிவாக" இருக்கும்போது மட்டுமே அது நிகழும். அதுவரை, நாங்கள் ஈரானை முற்றிலுமாக அழிப்போம் அல்லது, அவர்கள் சொல்வது போல், கற்காலத்திற்குத் திருப்பி அனுப்புவோம், என்று டிரம்ப் எழுதினார். 

இருப்பினும், ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தக் கூற்றை "பொய்யானது மற்றும் ஆதாரமற்றது" என்று குறிப்பிட்டார். 

இந்நிலையில், தெஹ்ரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட, ஈரானால் அணு ஆயுதம் தயாரிக்க முடியாது என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டவுடன், 2 முதல் 3 வாரங்களில் போரில் இருந்து விலகிக்கொள்ள முடியும் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara