Header Logo
Mogo Academy

உலகம்
அமெரிக்கர்கள் எங்களுக்கு எதிரியல்ல...

Apr 2, 2026 - 07:18 AM -

0

அமெரிக்கர்கள் எங்களுக்கு எதிரியல்ல...
Mobitel inner

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் அமெரிக்கர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர், உண்மையிலேயே மத்திய கிழக்கு மோதல் அமெரிக்காவுக்கு முன்னுரிமை அளிக்கும் செயல் தானா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், அமெரிக்கா போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாகவும், இஸ்ரேலால் தூண்டப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். 

பெப்ரவரி 28 ஆம் திகதி அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்க - இஸ்ரேல் கூட்டணி தொடுத்த தாக்குதலால் தூண்டப்பட்ட இந்தப் போர், மத்திய கிழக்கு முழுவதும் பரவி, உலகளாவிய பொருளாதார கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. 

ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் போர் நிறுத்தம் கோரி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை கூறினார். இக்கூற்றை தெஹ்ரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara