Header Logo

சினிமா
சல்மான்கானுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை!

Apr 2, 2026 - 07:37 AM -

0

சல்மான்கானுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை!

வாரிசு பட இயக்குநர் வம்சி பைடிபைலி சல்மான் கானை வைத்து இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் ஷாருக்கானின் 'ஜவான்' படத்திற்குப் பிறகு, மீண்டும் பாலிவுட்டில் நடிக்கிறார் நயன்தாரா. மேலும் சல்மான் கானுடன் நயன்தாரா நடிக்கும் முதல் படம் இதுவாகும். 

தில் ராஜுவின் தயாரிப்பில் உருவாகும் இப்படம் ஒரு பேன் இந்தியா ஆக்ஷன் திரைப்படமாக உருவாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே 2020 ஆம் ஆண்டு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன வீரர்களுக்கிடையே நடந்த மோதலை மையமாகக் கொண்டு உருவாகி வரும் 'மாத்ருபூமி' என்ற படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சல்மான் கான் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title