Header Logo
Mogo Academy

கிழக்கு
குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

Apr 2, 2026 - 11:00 AM -

0

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்
Mobitel inner

மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் கடந்த 3 நாட்களாக களுவாஞ்சிகுடி நிதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் 6 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட நிலையில் மனித உடலின் எச்சங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவ்விடத்தில் அகழும் பணி நேற்று (01) மாலையோடு கைவிடப்பட்டு அப்பகுதி மூடப்பட்டு சீரமைக்கப்பட்டது. 

மூன்றாவது நாளோடு முதலாவதாக தோண்ட்டப்பட்ட இடம் கைவிடப்பட்டு மூடப்படுகிற நிலையில் அகழ்வுப் பணியும் இன்றோடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அப் பகுதியில் சந்தேகிக்கப்படும் ஏனைய இடங்களில் ஸ்கேன் செய்யப்பட்டு நீதி மன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது. 

1990 ஆம் ஆண்டு மட்டு கல்முனை வீதியால் பயணம் செய்த 170 முஸ்லிம்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மட்டக்களப்பு குருக்கள்மடம் கடற்கரையை அண்டிய பகுதியில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

--

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara