Header Logo
SLIC
மலையகம்
கட்டுத் துப்பாக்கி வெடித்து முதியவர் படுகாயம்!

Apr 3, 2026 - 11:57 AM

கட்டுத் துப்பாக்கி வெடித்து முதியவர் படுகாயம்!
Mobitel Inner 1278
EDEX Inner

மிருகங்களை வேட்டையாடுவதற்காகக் கட்டி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி (கட்டுத் துப்பாக்கி) வெடித்ததில் காயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இச்சம்பவம் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (02) காலை 10.00 மணியளவில் குறித்த இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நபர் உடனடியாக நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, 

மிருகங்களை வேட்டையாடுவதற்காகக் கட்டி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியானது வெடித்துள்ளது, இதில் அங்கு விறகு சேகரித்துக் கொண்டிருந்த நபர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்தவர் பொல்பிட்டிய, பிட்டவல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278