Header Logo

செய்திகள்
ஈரானுக்கு இன்னும் 48 மணித்தியாலங்களே அவகாசம்: டிரம்ப் எச்சரிக்கை!

Apr 4, 2026 - 08:15 PM -

0

ஈரானுக்கு இன்னும் 48 மணித்தியாலங்களே அவகாசம்: டிரம்ப் எச்சரிக்கை!

ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு அல்லது ஹோமுஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரானுக்கு இன்னும் சுமார் 48 மணித்தியாலங்களே எஞ்சியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

 

தனது 'ட்ரூத்' சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், இதற்காக தான் ஈரானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கியிருந்ததைச் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது அந்த கால அவகாசம் முடிவுக்கு நெருங்கிக்கொண்டிருப்பதாக அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title