Header Logo

சினிமா
மீசைய முறுக்கு 2 படத்தின் அடுத்த அப்டேட்

Apr 5, 2026 - 02:57 PM -

0

மீசைய முறுக்கு 2 படத்தின் அடுத்த அப்டேட்

கடந்த 2017ம் ஆண்டில் ஹிப் ஹோப் ஆதி இசையமைத்து, இயக்கி, நடித்து வெளியான படம் 'மீசைய முறுக்கு'. 

மீசைய முறுக்கு, ஹிப் ஹோப் ஆதி வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை மையப்படுத்தி படமாக உருவாக்கி வெற்றி பெற்றவர். 

முதல் பாகத்தை தயாரித்த சுந்தர்.சியின் அவ்னி மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹிப்ஹோப்ஆதியும் இந்த பாகத்தை தயாரிக்கிறார். 

மீசைய முறுக்கு 2 பீரியட் மற்றும் நிகழ்காலம் என இரண்டு காலகட்டங்களில் நடைபெறும் படமாக உருவாகியுள்ளது. 

இந்த படத்தில் சைத்ரா ஜி ஆர்சர், கெட்டிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், ஹர்ஷத் கான், நாசர், நரேன் உள்ளிட்டோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சமீபத்தில் இந்த படத்திலிருந்து முதல் பாடலாக 'ஆரா 10க்கு 10' என்கிற பாடல் வெளியாகி இந்த நிமிடம் வரை ரீல்ஸ், ஷார்ட்ஸ்-ல் ட்ரெண்ட் அது தான். 

இதையடுத்து மீசைய முறுக்கு 2 படத்தில் இருந்து இரண்டாம் பாடல் வருகின்ற ஏப்ரல் 8ம் திகதியன்று வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title