Header Logo

செய்திகள்
இரண்டாவது அமெரிக்க விமானியும் மீட்பு - ட்ரம்ப்

Apr 5, 2026 - 05:46 PM -

0

இரண்டாவது அமெரிக்க விமானியும் மீட்பு - ட்ரம்ப்

ஈரானின் ஆழமான மலைப்பகுதிகளில் இருந்து, படுகாயமடைந்திருந்த மிகத் தைரியமான F-15 குழு உறுப்பினர்/அதிகாரி அமெரிக்காவினால் மீட்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி தமது Truth சமூக வலைத்தள பக்கத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

ஈரான் இராணுவம் பெரிய எண்ணிக்கையில் அவரை தீவிரமாகத் தேடி வந்ததோடு, மிக நெருங்கியும் வந்தது. 

அவர் மிகவும் மரியாதைக்குரிய ஒரு கேர்னல் ஆவார். 

மனிதர்களுக்கும் உபகரணங்களுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்து காரணமாக இத்தகைய திடீர் தாக்குதல் நடவடிக்கைகள் அரிதாகவே மேற்கொள்ளப்படுகின்றன. 

இது பொதுவாக நடப்பதில்லை, பட்டப்பகலில் ஈரானின் வான்பரப்பில் ஏழு மணிநேரம் செலவிட்டு முதல் விமானியை மீட்கும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த இரண்டாவது மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அனைவரது தைரியம் மற்றும் திறமையின் அற்புதமான வெளிப்பாடு இது, திங்கட்கிழமை பிற்பகல் 1:00 மணிக்கு ஓவல் அலுவலகத்தில் இராணுவத்தினருடன் இணைந்து தாம் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவின் F-15 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதில் இரண்டு விமானிகள் பயணித்திருந்தனர்.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title