Header Logo

சினிமா
திரிஷா சரியான ரவுடி - ரவி மோகன்

Apr 5, 2026 - 07:21 PM -

0

திரிஷா சரியான ரவுடி - ரவி மோகன்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ரவி மோகன். 

சம்திங் சம்திங் என்ற படத்தில் திரிஷாவும் அவரும் இணைந்து நடித்திருந்தனர். 

இந்நிலையில் ரவி மோகன் சமீபத்தில் திரிஷா குறித்து அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. 

திரிஷா ஒரு ரவுடி. அவருக்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் எல்லாம் இல்லை. செம ஜாலியாக இருப்பார். 

திடீரென பயங்கரமாக கத்தவும் செய்வார். நிறைய ரவுடித்தனம் செய்திருக்கிறார். 

ரொம்ப வருடங்களாக அவரை எனக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார். 

திரிஷாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ரவி மோகன். இதனால் நட்பின் அடிப்படையில் நகைச்சுவையாக அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title