Header Logo
Mogo Academy

உலகம்
நாளை ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு வாய்ப்பு - ட்ரம்ப்

Apr 5, 2026 - 09:57 PM -

0

நாளை ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு வாய்ப்பு - ட்ரம்ப்
Mobitel inner

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருவேறு கருத்துக்களை வௌியிட்டுள்ளார். 

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படாவிட்டால், ஈரானில் பாரிய தாக்குதல்களை நடத்தி, எண்ணெயைக் கைப்பற்றுவது குறித்துத் தாம் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக பொக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

அதேநேரம், பொக்ஸ் நியூஸின் தலைமை வெளிநாட்டுச் செய்தியாளருடனான நேர்காணலில், நாளை ஒப்பந்தம் ஒன்று எட்டப்படுவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

MOST READ

காணொளி
அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

Mobitel Upahara