Header Logo

சினிமா
வசூல் வேட்டையில் யூத் திரைப்படம்!

Apr 6, 2026 - 09:57 AM -

0

வசூல் வேட்டையில் யூத் திரைப்படம்!

அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு மகனாக நடித்து பிரபலமானவர் கென் கருணாஸ். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து வாத்தி, விடுதலை 2 ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

இதன்மூலம் இவர் மீது எதிர்பார்ப்பு உண்டானது. இவர் எப்போது ஹீரோவாக அறிமுகமாவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், யூத் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். 

முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியையும் தன்வசப்படுத்திய கென்னுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. யூத் திரைப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்தே பார்த்து வருகிறோம். 

இந்நிலையில், 17 நாட்களில் இப்படம் உலகளவில் 70 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title