Header Logo

சினிமா
இனிமேல் சிங்கிள் தான்!

Apr 6, 2026 - 10:22 AM -

0

இனிமேல் சிங்கிள் தான்!

நடிகை ஸ்ருதி ஹாசன் இதற்கு முன் தான் காதலித்தபோது வெளிப்படையாக போட்டோ வெளியிட்டு அதை அறிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அவர் சில வருடங்களுக்கு முன் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்த நிலையில், அவருடன் இருக்கும் போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் பிரிந்துவிட்டனர். 

அவரது போட்டோக்களையும் இன்ஸ்டாவில் இருந்து ஸ்ருதி ஹாசன் நீக்கிவிட்டார். தற்போது பிசியாக நடிப்பில் மட்டுமே ஸ்ருதி ஹாசன் கவனம் செலுத்தி வருகிறார். 

ஸ்ருதி ஹாசன் பிரேக்அப் பற்றி பேசும்போது, 'ஆறு முறை காதலித்திருக்கிறேன். ஆனால் அது காயங்களாகவே முடிந்திருக்கிறது.' 

'இப்போது அமைதியை தேர்வு செய்திருக்கிறேன். இப்போதைக்கு தனியாக இருக்க தீர்மானித்து இருக்கிறேன்' என ஸ்ருதி ஹாசன் உருக்கமாக கூறியுள்ளார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title