Header Logo

சினிமா
நடிகை த்ரிஷா எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு!

Apr 6, 2026 - 06:40 PM -

0

நடிகை த்ரிஷா எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை த்ரிஷா. 

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிகளிலும் நடித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக தனது பயணத்தை தொடங்கியவர் இப்போதும் கதாநாயகியாக வலம் வருகிறார். 

பிரபலங்கள் நிறைய பேர் யூடியூப் பக்கம் திறந்து நிறைய பேட்டிகள் எடுத்து வருகின்றனர். அப்படி நடிகரும், இயக்குனருமான சித்ரா லட்சுமணன் சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு விஷயம் பகிர்ந்துள்ளார். 

நானும் இது தொடர்பாக சில தயாரிப்பாளர்களிடம் பேசினேன், த்ரிஷா படங்களில் கமிட் ஆவதை முழுவதுமாக கைவிட்டுவிட்டார் என்று கூறியுள்ளார். கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நாயகியாக வலம்வரும் த்ரிஷா எடுத்த இந்த முடிவு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title