Header Logo

சினிமா
கடுப்பான திரிஷா செய்த வேலை!

Apr 7, 2026 - 12:16 PM -

0

கடுப்பான திரிஷா செய்த வேலை!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா பற்றிய விஷயங்கள் தான் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறார். அப்படி விஜய்யுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து அவர் என்ன செய்தாலும், எங்கு சென்றாலும் அது விவாதம் செய்யப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார். 

அந்த பதிவில், நான் படங்களை விட்டுவிட்டேன், ஒரு பணக்கார வியாபாரியை கல்யாணம் செய்து கொண்டேன், நேற்று தான் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடி, 4 குழந்தைகளையும் வளர்ந்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா? இல்லை கற்பனை அளவு முடிந்துவிட்டதா என்று கூறியிருக்கிறார். 

தன்னைச் சுற்றி பகிரப்பட்டு விமர்சனங்கள் செய்திகள் குறித்துதான் திரிஷா இந்த பதிவினை போட்டுள்ளார் என்பது தெரிகிறது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title