Header Logo
SLIC
உலகம்
பங்காளதேஷில் 100 குழந்தைகள் உயிரிழப்பு

Apr 8, 2026 - 12:08 PM

பங்காளதேஷில்  100 குழந்தைகள் உயிரிழப்பு
Mobitel Inner 1278
EDEX Inner

பங்காளதேஷில்  9 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பாதிப்பு, மாணவர்கள் போராட்டம், நிலையில்லாத அரசியல்தன்மை உள்ளிட்ட காரணங்களுக்காக நாட்டில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. 

கடந்த 3 வாரங்களில் 100 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 

இந்தத் தீவிரமான பரவலைக் கட்டுப்படுத்த பங்காளதேஷ்  அரசு நாடு தழுவிய அவசரகால தடுப்பூசி முகாம்களைத் தொடங்கியுள்ளது.

MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278